gujarat குஜராத் கனமழைக்கு 7 பேர் பலி நமது நிருபர் ஜூலை 12, 2022 குஜராத்தில் பெய்து வரும கனமழை காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.